எழுதி
முடிக்கும்வரை
உனக்கு தெரியாது..
நீயே
என் விரலென்று..
திருத்தி
முடிக்கும்வரை
எனக்கு தெரியாது
நீயே
எழுதுகோலென்று..
அருந்தி
முடிக்கும்வரை
எனக்குத் தெரியாது
நீயே
மையென்று....
வருந்தி
முடிக்கும்வரை
எனக்குத்தெரியாது..
நீயே
காகிதமென்று..
இறுதி
முடிக்கும்வரை
உனக்குத்தெரியாது..
நீயே
கவிதையென்று..

0 Comments