குரைக்கும் நாய் போல்
என் மனம்
உன் குறை கண்டு...
குதிக்கும் மீன் போல்
என் மனம்
உன் வடு கண்டு..
கரையும் காகம் போல்
என் மனம்
உன் கவி கண்டு.....
உருகும் பனி போல்
என் மனம்
உன் சுகம் கண்டு...
கயவன் போல்
என் மனம்
உன் வாசம் கண்டு...
உன்மேல் நேசம் கொண்டு...
நெட்டித்தள்ளி
நெஞ்சடைக்கிறது...
நிழல்நிஜமே
உன் மூச்சுக்காற்றை
கடனளிப்பாயா....
நான் மூர்ச்சையானேன்
இப்போது...

0 Comments