கண்ணா..
உன் கையெழுத்தை சேமிக்கவே
காகிதமாய் நான் பிறந்தேன்
நீயோ கண்ணாலே
எழுதிப்போக கவிதையாக
நான்மலர்ந்தேன்..
நீயோ கைதொட்டு
எழுதிவிட்டால்
நானோ காவியமாய் அவதரிப்பேன்...