வளர்க்கத்தான் பெற்கிறோம் குழந்தையாய்

வாழ்க்கை என்னவென்று
புரியாமலே
வளர்க்கிறோம்..
பிணங்களாய்....

குழந்தைகள்
பிணங்களாவதும்...
தடங்களாவதும்..

அவரவர் வளர்ப்பிலே..


தடைகளை உடைத்தவர்
பிணங்களாவதில்லை...
தடைகண்டு பயந்தவர்
தலைவனாவதில்லை...


கலைஞரும்...கண்ணதாசனும்...

நேருவும்...நேதாஜியும்...

கக்கனும்...காமராசனும்....

காந்தியும்...கோட்சேவும்..

பிறக்கையில் குழந்தைகளே...
மரிக்கையில்...
முடிவு..

உங்கள் கையில்....