அப்படியென்ன

ஓரவஞ்சனை
உன் அப்பன் பிரம்மனுக்கு..

உனக்கு மட்டும்
திருட்டி பொட்டாய் மச்சத்தை
உடலெங்கும் கொட்டிவைத்தான்..

ஏன் நீதான் அழகோ..
இவ்வுலகம் பொறாமை கொள்ளும் பேரழகோ..

உன்னை காணுகையில்
கருப்பும் வண்ணமே...