என் வரைவுகளைத் தேடியே
வரும்
பல கவிதைகள்...
ஏனோ...
வரைவின்றியே
உன்னை மட்டுமே
தேடுகிறது...

தலைப்பிட...