கற்புக்கு
இலக்கணம்
கண்ணகியிடம் அல்ல..அது
கோவலன் வசமே
இருந்தது..

மாதவியை
தீண்டும் வரை..


கற்பென்ற
ஆலமரத்தில்
ஆண்களே ஆணிவேர்..