நான்
நடக்கும்
பாதையில்
கற்களும் இருக்கும்
முற்களும் இருக்கும்..
எனக்கு கவலையில்லை..
என் கணவா..
நீ
இருக்கும்வரை..
என்மேல்
உன் நம்பிக்கை
உயிர்க்கும் வரை..
உன் உயிர் என் வசமே...
தோள்கொடுக்கும்
தோழனாய்..நீ இருக்க
அந்த
எமனுக்கும் விருப்பமில்லையாம்.
நம்
காதலைப் பிரிக்க....

0 Comments