கணவன்
கொட்டிய
வார்த்தைகளை
கோர்த்து வைத்து
மாலையாக்கி...தன்
கழுத்தில் சூடும்...
மனைவிக்கு தான்
தெரியும்.. அது..
தன் மனதை அல்ல...
மக்களின் வாழ்க்கையையும் பாதிக்குமென்று...
கோபவார்த்தைகளை மறப்பாள்..
மன்னிப்பாள்...
தன் குழந்தைகளுக்காக..
தன் குடும்ப நலனுக்காக..
அவளே
பெண்ணாம்...
குடும்பதலைவியாம்...
எங்கள் குலப்பெருமையாம்...
ஆணிணத்தின் அடிமையல்ல..
நாங்கள்
ஆணிவேர்...
நானின்றி நீ இல்லை...
சிவமே.....

0 Comments