காதல்
தோல்வியில்
திருமணம் செய்யலாம்..

காதலை தோற்கடிக்க
வேண்டாம்.
திருமணத்தில்..

காதலை
தோற்கடித்தவர்
வெற்றியோடு வாழ்தல் இனிமையாகா...

காதலுக்கும்..வாழ்க்கைக்கும்..