இதழ் சுட்ட
வழக்குகள்
பல கண்டும்
வாடாத அவனுக்கு...

தினசரி
என் இதழோடு
வழக்கு வருவது..
வழக்கமே....

வாய்தா கேட்டே
வழக்காடும்
வண்டே..அவன்..


வாய்ப்பளித்தே
வெற்றி பெறும்
வழக்காய்..நான்...