நீ
பறித்த ரோஜாவை விட..
நீ
பற்றிய காம்பே வாசனையடா..
என் கள்வா..
நீ
படித்த கவிதையை விட
நீ
தொட்ட புத்தகமே பூக்குகுதடா..
நீ
காதலை சொன்ன நாளைவிட
நீ
என்னை மணமுடித்த நாளே
என் மனதிற்கு பிடிக்குமடா..
கண்ணாளா..
காதலில் சேர்தலே இன்பம்..அதை
கடைசி வரை
நாம் காப்பதே பேரின்பம்..

0 Comments