எனக்காக
நீ
காத்திருந்த நிமிடங்கள்
எனக்கு மீண்டும் மீண்டும்
வேண்டும்...
அது
உன் தீண்டலால் எனக்கு
புரியவைக்க
வேண்டும்
உன் பிரிவை...
எனக்காக
நீ
கொடுத்த வெள்ளைப்பூக்களின்
வாசனை
என் ஜீவனை
தொலைதூரத்திலிருந்து
உன்
காலடியை
தேடி தேடியே
அலையும்
தேவதாசை போல...
மாற்றுயதை
என்ன சொல்வேன்...
இருட்ட வைக்கும்
விழிகளால்
என் விடியலையும்
திருடிய
உன் தேவை தீர்க்கும்
காதலை என்னவென்று
சொல்வேன்...
என் கயவனே
உன் உயிர் தொட்ட
அந்த காதல்
மீண்டும் மீண்டும்
வேண்டும்...
வேண்டுமா...உனக்கும்......

0 Comments