பழகிய பால்
புளிக்கும்...
எப்போதும் இது உலக நியதி...
பாலினம் பார்க்கா (வேறுபாடு)
காதலில்
எப்போதும் சுவை மாறாது..
இரவினில் காதலி..மனைவி..நீ கணவன்
பகலில் காதலி..தோழி...நீ தோழன்
கவலைகளில் காதலி ஆசான்..நீ மாணவன்
கற்பனையிலும்
அவளை உன் அன்னையாக
நினைக்காதே...
அன்னை அலைகடல் அன்பில்..
இவள் பேராழி பேரன்பில்..
இரு பாலினமும்
ஒன்றானாலும்
ஒப்பிடாமல் வாழும்
ஆண்களின் காதல் வாழ்க்கை..
பெரும் இன்பம் அளப்பறியது..

0 Comments