காதல் இலவசம்
Contact Us
About Us
Disclaimer
Terms and Conditions
Privacy Policy
Home
Home
அறம்
தாய்வீடு..
தாய்வீடு..
Admin
March 06, 2021
உலகை வெல்லத்தான் ஆசை
உடைகளற்று பிறந்தநாளில்..
உலகை வெற்றதாய் பூசை
உடைகளற்று ஆவி பறந்த நாளில்..
தாய் வீட்டில் உருவாகி - பூமி
தாயோடு கலக்கும்
பிண்டமாம்
மனிதன்..
கருவறையும் கல்லறையும்
தாய்வீடாம்
அனைத்து மனிதனுக்கும்...
Post a Comment
0 Comments
Follow me..
0 Comments