காதல் இலவசம்
Contact Us
About Us
Disclaimer
Terms and Conditions
Privacy Policy
Home
Home
அறம்
திரு(ந்தாத)மணம்.
திரு(ந்தாத)மணம்.
Admin
March 06, 2021
கவிதைகள்
எழுத
கற்றுத்தந்த
காதலை....கல்லறை குழிக்குள்
தள்ளிவிடும்
கொடூர மிருகம் தான்
- கல்யாணம்..
உண்மையான
உன் காதலை
மட்டுமல்ல
உன்
கனவுகளையும்-
கற்பழிக்கிறது
...கல்யாணம்..
Post a Comment
0 Comments
Follow me..
0 Comments