கண்ணா தொடர்புஎல்லைக்கு உள்ளே வா...உன்னை தொடரவிரல்கள் ஏங்குகின்றது...வேறு யாருடனும்தொடர்பில் இருந்து விடாதே..அழை பேசியோதற்காலிகமாய்தற்கொலை செய்கிறது...விரல் தொட்டேஎன் இதழ் தீண்டிப்போ...உன் அலைவரிசையில்....அழைத்தே...
0 Comments