குளித்தால்
தலை துவட்ட மறப்பதும்...
துவைத்த துணியை
மீண்டும் துவைப்பதும்...
அம்மாவை அழகி என்பதும்..
அப்பாவை போடா என்பதும்
காதலுக்கு பழக்கம்..
சில நேரம் வழக்கமும் கூட..
சிரித்தாலே
இதயம்
தீப்பிடிப்பதும்...
சில நேரம்
தீயில் எரிந்தாலும்
சிரிக்க வைக்கும்
காதல்.. தான்..
அது..காதலின் அபூர்வம்..

0 Comments