முற்றும் துறந்தவனுக்கும்
பசிக்குமாம்..
அவள் முகம் காண்கையில்
பதறுமாம்...
பற்றும் பற்றுமாம்...

பால் தந்த
பாவை
பகலை இழந்து
பயணம் போகையில்....