உயிர் கொண்ட காதல்
உடன்கட்டை ஏறும்..
உயிர்க்கும் வரையோ
உடலை மட்டுமே தேடும்..


வானநிலவாக
வைகறை விடிவாக
பார்க்கும்இடமெல்லாம்
பனித்துளியாய் துணை முகம்..
பஞ்சம் தீர்ந்ததுமோ
பசிக்கு தேடிடும் தினம்..

பாரம்பரிய வழக்கமாம்
காதலுக்கு..
கட்டிலோடு போகும் வரையும்
காத்திருப்பது  அபூர்வமே. .