கூடியதை
காட்டிலும்
பேரின்பம்..

அவன் மார்பில்
தலை சாய்த்து
உறங்குவது...
பெரும்பேறு..
என் காதலுக்கு..