பதிவிடும் வரை
பசிக்கிறது
விரல்களுக்கு..

விரல் உண்டு களித்து
உறைகொண்டு
உய்க்கிறது
எழுத்தாக..

எண்ணமாகும் வரை
பசிக்கிறது
எழுத்துக்களுக்கு..

ஏனோ
எண்ணமாய் நீதானே..

கவியாய்
நான் தானோ...