என் மகள்
கை பற்றிய
அவன்
குரல்வளை
கடித்து..குருதி குடிப்பேன்..

அவன் கைகளை
வெட்டி எறிவேன்...

அவன்
நா எரித்து
சாம்பலாக்குவேன்....


உடலை துண்டுகளாக்கி
என் வீட்டு
நாய்களுக்கு
இரையாக்குவேன்..

என் மகள் விருப்பமின்றி..
விஜயனே தொட்டாலும்..

அவன் தோலுரிப்பேன்..
நான்..
தமிழ் இன மானப்பெண்ணினம்..