இருவிழிகள்
கோலமிடும்...
இதழ் முத்தம் கேட்கும்...
இடை நில்லா ஆடைகளும்
அழகாகும்...

இவ்வுகம்
இருளாகும்..
அவன் தவிர
அனைத்துமே
அர்த்தமற்றதாகும்...

தம்பியின் பார்வைகள்
வேவு பார்க்கும்....
தாவணியை.தொட்டாலே..
சிரிப்பு வரும்..
முகம் பார்க்கும்
கண்ணாடிகள்
நண்பனாகும்...

இளையராஜா வின்
பாடல்களே
இசைக்க தோனும்...
இது
காதலின் அறிகுறிகள்...