நீ
வரும்
காலடி ஓசை கேட்டு
தாளம் போடும்..
என் கால் கொலுசுகளை
என்ன செய்தாயடா...
என் காலில்
துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன் பெயரே சொல்கிறது..