காதல் இலவசம்
Contact Us
About Us
Disclaimer
Terms and Conditions
Privacy Policy
Home
Home
இன்பம்
கடனை கேட்காதே..
கடனை கேட்காதே..
Admin
March 05, 2021
என்னிடம்
வாங்கியதை
வட்டியும் முதலுமாய்
நீ திருப்பி கொடுத்தபோதும்..
உன்னிடம்
அடமானமாய் பெற்ற
உன் மனதை திருப்பிதர
மனசில்லை..காதலனே..
மன்னிக்கவும்.. அதில்
என்னுயிர் கருவாகியுள்ளது..
கடனை கேட்காதே..
Post a Comment
0 Comments
Follow me..
0 Comments