இரவுநேர
விளக்கை காதலிக்கும்
விட்டில் பூச்சிபோல...
அவன்
காதல்
......

மாலை சூரியன்
மஞ்சள் பூசிக்கொண்டு
அந்த மாயவள்
மதிதனை
அணைத்துக் கொண்டு
அவனும் குளிராகி
நம்மையும்
குளிர்விக்கும்
வேலையில்...
நீராடி முடித்து
நீளக்கூந்தலை நான்தடவி
நாணி நிற்கும் வேலையில் மட்டும்
எப்படித்தான்..


வருகிறதோஅவனுக்கு
காதல்..
என் கட்டிய சேலையை..கூந்தலை...கலைத்துவிட..
மட்டும்..