மூச்சுவாங்க
ஓடியே ஓட்டத்தில்
பரிசு பெற்றான்..அவன்
நான்
மூச்சை அடக்கியே அவனை
வெல்லவைத்தேன்..

கூடல்..