விளக்குகளுக்கு
ஓய்வு கொடுத்து
என் படுக்கையில்
உடைகளை தேடினாள்..அது
அதிகாலை..
பால் பாக்கெட்
உடையாமல் கைகளால் தூக்கி
கூடைக்குள் போடும் நேரம் ..அது அதிகாலை..
அவள்
தண்ணீரை
முகத்தில் தெளித்து
எருமை மாடே என
கவிதையாய் கொஞ்சினால்
அது அதிகாலை வாழ்த்து..
விளக்குகளுக்கு
ஓய்வு கொடுத்து
என் படுக்கையில்
உடைகளை தேடினாள்..அது
அதிகாலை..
பால் பாக்கெட்
உடையாமல் கைகளால் தூக்கி
கூடைக்குள் போடும் நேரம் ..அது அதிகாலை..
அவள்
தண்ணீரை
முகத்தில் தெளித்து
எருமை மாடே என
கவிதையாய் கொஞ்சினால்
அது அதிகாலை வாழ்த்து..
0 Comments