கொடுப்பதால் நிறைவதுகோபம் குறைப்பதுகொடுமை களைவதுகோவிலில் கிடைக்காததுகொச்சைகள் அற்றதுகோ தரும் பால் போன்றதுகொடைகளின் உருவமாற்றமதுகோட்டைகளில் அடங்காததுகொன்றாலும் மாறாததுகோடிகள் கொட்டிக்கொடுத்தாலும்தாய்மடிக்கு நிகராகாதது...
0 Comments