நான் தமிழன் அல்லவா
தாழ்ந்து போகவே மாட்டேன்எட்டியே நில் வெட்டி எறிவேன்..
வெற்றிகொள்ள
கண்ணை திருடி
கவிதை இயற்றி
கற்பனை என்றும்
நம்ப வைத்து
கருவிழிகளின் நடுவிலே நாட்டியமாடுவாய்.....
தப்புமா ...ரொம்ப தப்பு ...
தப்பாது என் குறியில்
இது நாளைய சரித்திர நிகழ்வு...
வேலையில்
நானும் கவனமாய் இருந்த நேரம்
வேட்டுவைக்கவா பார்க்கிறாய்...
காற்று போகும்
இடைவெளியில் உன்னை
கட்டி இழுத்துக் கொண்டு போவேன்..
கடலுக்கும் தெரியாமல்
ஆழ்கடலுக்குள் புதைப்பேன்..
காவி கண்டாலே
எனக்கு அத்தனை கோபம்
வெடிக்கும் மனதில்...
கைகளை போற்றுவோரை
கண்டால் கைகளை
வெட்டி எறிவேன்
உன்னை தோற்கடிப்பது
என் நோக்கமல்ல...
என்தமிழ் தோற்காமல்
வாழ வேண்டும்
அதுவே எங்கள் நோக்கம்..
பொறுத்திருந்து பார்...
பகலவனை வெற்றிகொண்ட இலைகளைப் போல
எழுந்தே நடப்போம்
விவசாயத்தை
மக்களுக்கே அர்ப்பணிப்போம்..
சோறு போட
உண்மையாய் உழைப்போம்...
உருப்படியாய் எதுவும் இன்றி உருப்படாமல் வாழும் சகதிகள் ஒன்றிணைந்து
தாமரையும் மலர்ந்ததா...
தன்மான தமிழ் நெஞ்சங்கள்
நாங்கள்...
தாழ்த்த இயலாது
ஒருகை பார்ப்போம்..
உங்களை
ஒழிக்காமல்
ஓய்வில்லை
எம் தமிழுக்கு
தமிழருக்கு....

0 Comments