அவனை
ஒருமுறை என் விழியால்
சுட்டுப்பிடிக்க
ஆசை....

சுட்டிக்காட்ட
ஒரு தடயமும்
இல்லாமல்...

அந்த
கள்வன்
மாலையிடா
என் மழலை மனதை...

கனவிலேயே வந்து
கிள்ளி விட்டு போகிறான்...