உன் புன்னகை..

குளிர் கால மேகம்.
உறங்கும் நேர தாலாட்டு...
பசித்த பிள்ளைக்கு அமுது
வடித்த சோற்றுக்கு வாசம்
படித்த கருத்தின் நேசம்

அதை
உடுக்கையில்
இருவரிக்குள்
இயக்கம் மறந்தே
கும்பகர்ணனாய்
குட்டித்தூக்கம் போட ஏங்கும்

..என் மனம்
காதலோடு.....