கனவோடு
வாழப் பழக்கினோம்...

கனவை நனவாக்க
முயற்சி செய்ய பழக்கினோமா..


அடிமையாய்
வாழப்பழக்கினோம்...
அடிமையின் அர்த்தம் அறிந்தோமா...


மனிதனாய்
வாழப்பழக்கினோம்..

மனிதன் யாரென அறிந்தோமா...


பாசமாய்
பெற்றோம்..அதை
புரியவைத்தோமா...