எத்தனை முறை
தொடர்ந்து கேட்டாலும்
சுவை குறையாத
ஒரே பாடல்....

என்னவள்...
இரவில் என்னோடு
தலையணையை அணைத்துக்கொண்டு

உறங்கும் நேரத்தில்

உளறல் சத்தம்...
குறட்டையாக...

மனதோடு தாலாட்டும்...