அவைகளை
பாராதே...

அவைகளை
கேட்காதே....

அவைகளை
யாரிடமும் சொல்லாதே..

அவைகளை
நம்பாதே...

அவைகளை
விரும்பாதே...



அவை
பொய் சொல்லும்
காதலில்
அவள் கண்களை..