காதலனே
நான்உயிரோடிருக்கும் வரை..
என் இதயம்
என்னுள் துடிக்கும் உனக்காக..
என்
முடிவுக்குப்பிறகு
உன் இதயம்
உனக்குள்
துடிக்கும்
எனக்காக...
நீ
வருந்தினால்
நான்
உன் கண்ணில்
கண்ணீராய் வழிந்து
உன் இதயத்தை
தொடுவேன்..
மருந்திடுவேன்..நானும்
வருந்திடுவேன்..
கலங்காதே...நான்
முன்னே
போய்விட்டால்...

0 Comments