வண்ணமாய் வெண்ணிலா
வாசலில் பூ கோலம்
வரைந்த நேரங்கள்
சொர்க்கங்கள் ...
பூவா பெண்ணா  நீ - என
நினைக்கும் நிமிடங்கள்
நித்திரையில் கூடிடும்
நிம்மதியான தருணங்கள்
நிஜத்திலும் வேண்டுமடி
நித்தமும் வேண்டுமடி
நினைவுகளில் வாழவோ
நீங்காத இப்பிறவி
நிழலும் சுடுகிறதே
நிஜம் கண்டு சிரிக்கிறதே.. ..