காற்றே என்னை
கைத்தாங்கலாக கூட்டிச்செல்..
நான்
கண்ணிமைக்குள் என்னவளை
சிறைபிடித்துள்ளேன்..
காற்றே என் மூச்சை
கடத்திச் செல்..
கன்னியவள் மூச்சோடு அதில்
சேர்ந்துள்ளேன்..
கண்களே இமைகளால்
கொள்ளையடித்துச்செல்..
அவள் நெஞ்சுக்குள்
நான் சிக்கிக் கொண்டேன்..
காற்றே என்னை
கைத்தாங்கலாக கூட்டிச்செல்..
நான்
கண்ணிமைக்குள் என்னவளை
சிறைபிடித்துள்ளேன்..
காற்றே என் மூச்சை
கடத்திச் செல்..
கன்னியவள் மூச்சோடு அதில்
சேர்ந்துள்ளேன்..
கண்களே இமைகளால்
கொள்ளையடித்துச்செல்..
அவள் நெஞ்சுக்குள்
நான் சிக்கிக் கொண்டேன்..
0 Comments