நீ
இல்லாத இரவு...

நீர் இல்லாத
மரங்கள்....
காய்ந்து கருகி
என் கருவறை
பயணத்தில்
பாதிவழியில்
இறங்கச்
சொல்லும்....

பாவை நீ
இல்லா..நாள்
நான்
நெருப்பில்...

என் காதல்
உன்
இருப்பில்...

இருதயம்
இருகும்..
அது
உன்னை
தேடியே..
கருகும்...
காற்றில்
தள்ளாடும்
ஆலமரங்கள்...
அதன்
ஆணி வேரின்றி...
ஆற்றிலும்
கரைந்து செல்லும்...
நீ
இல்லாத
இரவுகள்...
இளமையின்
இம்சையடி..