இரு இமைகளையும் மூடி
இன்பம் தேடும்
தியானம்..
பக்தி..

இரு இமையும் மூடி
இறுதி தேடும்
மயானம்
முக்தி...

ஒரு இமை மட்டும் மூடி
இருதயம் தேடும்
தியாகம்
காதல் யுக்தி....